ம. ஸ்ரீ. ராமதாஸ்

http://www.amachu.me/wp-content/uploads/2013/05/cropped-photo.jpg

ம.ஸ்ரீ.ராமதாஸ் – ஆமாச்சு என்று கட்டற்ற மென்பொருள் குழுமங்களில் அறியப்படுபவர்.இன்று பிரபலமாகப் பலரும் பயன்படுத்த துவங்கியிருக்கும் குனு/லினக்ஸ் இயங்குதளமான உபுண்டுவின் (Ubuntu) தமிழ்க் குழு பொறுப்பாளராக இருந்தவர்.அதன் திட்டங்கள் சிலவற்றுக்கும்,கே பணிச்சூழல்(KDE-K Environment) போன்ற கட்டற்ற மென்பொருள்கள் சிலவற்றின் தமிழாக்கத்திற்கும் பங்களித்து வருகிறார்.சென்னை குனு/லினக்ஸ் பயனர் குழுவைச் (http://ilugc.in) சேர்ந்த இவர்,  கட்டற்ற திறந்த மூல மென்பொருள்களின் பரவலுக்கும் பங்களித்து வருகிறார்.

 

shriramadhas@gmail.com

 

License

Icon for the Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License

கட்டற்ற மென்பொருள் by ம. ஸ்ரீ. ராமதாஸ் is licensed under a Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.